News Update :
About லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
About லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நோக்கம்

Penulis : Unknown on ஞாயிறு, 2 மார்ச், 2014 | ஞாயிறு, மார்ச் 02, 2014

ஞாயிறு, 2 மார்ச், 2014



இனங்களுக்கிடையில் முறுகலற்ற ஓர் சூழ்நிலையை தோற்றுவித்து சமத்துவத்தை பேணலும் தொழிலாள விவசாய வர்க்கத்தினரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துதலும் கலை, கல்வி, அரசியல், பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்தலும், மேம்படுத்தலும், சமத்துவமிக்க பொருளாதார அபிவிருத்தியைக் கொண்ட ஓர் சமுதாயத்தை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்ட இவ்வமைப்பு அதன் இலக்குகளை அடைவதற்கு சாத்தியமான சகல வழிமுறைகளையும் முன்னெடுத்துச்செல்லும்.
comments | | Read More...

அறிமுகம்


கலை,கலாசார, கல்வி, சமூக மேம்பாட்டில் காணப்படும் குறைபாடுள்,சமூக ஏற்றத்தாழ்வுகள், ஒரே இடத்தில் குவியலாக கிடக்கும் வளங்கள், இனங்களுக்கிடையில் சமத்துவமின்மை, தொழிலாள விவசாய வர்க்கத்தினரிடையே இணக்கப்பாடின்மை என்பனவற்றை இயன்றளவு போக்கி புதியதோர் சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்காக சமூக அரசியல் விழிப்பிற்கு குரல் கொடுக்கும் ஒரு அமைப்பாக புதியமலையகம் செயற்படும்
comments | | Read More...