
கலை,கலாசார, கல்வி, சமூக மேம்பாட்டில் காணப்படும் குறைபாடுள்,சமூக ஏற்றத்தாழ்வுகள், ஒரே இடத்தில் குவியலாக கிடக்கும் வளங்கள், இனங்களுக்கிடையில் சமத்துவமின்மை, தொழிலாள விவசாய வர்க்கத்தினரிடையே இணக்கப்பாடின்மை என்பனவற்றை இயன்றளவு போக்கி புதியதோர் சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்காக சமூக அரசியல் விழிப்பிற்கு குரல் கொடுக்கும் ஒரு அமைப்பாக புதியமலையகம் செயற்படும்
கருத்துரையிடுக