
இனங்களுக்கிடையில் முறுகலற்ற ஓர்
சூழ்நிலையை தோற்றுவித்து சமத்துவத்தை பேணலும் தொழிலாள விவசாய வர்க்கத்தினரிடையே
புரிந்துணர்வை ஏற்படுத்துதலும் கலை, கல்வி, அரசியல், பண்பாட்டு விழுமியங்களை
பாதுகாத்தலும், மேம்படுத்தலும், சமத்துவமிக்க பொருளாதார அபிவிருத்தியைக் கொண்ட ஓர்
சமுதாயத்தை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்ட இவ்வமைப்பு அதன் இலக்குகளை
அடைவதற்கு சாத்தியமான சகல வழிமுறைகளையும் முன்னெடுத்துச்செல்லும்.
கருத்துரையிடுக