புதன், 24 டிசம்பர், 2014
இன்று ஜனாதிபதி தேர்தல் என்றுமில்லாத அளவுக்கு சூடுபிடித்துள்ளது. ஆளும், எதிர்கட்சிகளிலிருந்து கட்சி தாவல்களுடன் ஆரம்பித்த தேர்தல்களம் இன்று போர்களமாக காணப்படுகின்றது.வழமையான ஜனாதிபதி தேர்தல்கள் போல் அல்லாமல் பல்வேறு சர்சைகளுக்கு உட்பட்டதால் ஜனாதிபதி தேர்தல் விமர்சனங்களுக்குட்பட்டதாக உள்ளதை காணக்கூட